Sunday, November 1, 2009

பொம்மை

பொம்மை போட்டிக்காக எடுத்த மேலும் சில புகைப்படங்கள்...




இந்த விநாயகர்தான் கலந்து கொண்டு முதல் 15ல் வந்தவர்...

மற்றோரு பொம்மை கண்ணன் ஆனால் சில காரணங்களால் இதை அனுப்பவில்லை...


மற்றோரு விநாயகர் கிரிஸ்டல் பொம்மை


யானை சிலை இது பொம்மையில் வராது...


தங்க நிற நாய் பொம்மை


Friday, September 11, 2009

முதல் பயணம்... சில்லவுட்

முதல் பயணம்...


வணக்கம் நண்பர்களே எனது புகைபடக்கலையின் முதல் அடி என்னை இந்த பயணத்திற்கு தூண்டிய அந்த நண்பருக்கு நன்றி...

சில்லவுட்டுக்காக எடுத்த புகைப்படங்களில் சில... என்னாலும் புகைப்படம் எடுக்க முடியும் என்னுள் தன்னம்பிக்கையை விதைத்த படங்கள்...

மாலை நேரம் வடபழனி முருகன் கோயில் - 1


மாலை நேரம் வடபழனி முருகன் கோயில் - 2



மாலை நேரம் வடபழனி முருகன் கோயில் - 3



காலையில் சூரிய உதயத்தில் நான் - சென்னை காசிமேடு


காலையில் சூரிய உதயத்தில் ஒரு படகு சென்னை காசிமேடு


காலையில் சூரிய உதயத்தில் 2 படகுகள் சென்னை காசிமேடு